வேலூரில் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன... வேலை செய்யாத அதிகாரிகளின் பட்டையை உரிக்கணும்: துரைமுருகன் Sep 05, 2023 927 வேலூர் மாநகராட்சி அதிகாரிகள் ஒழுங்காக வேலை செய்வது இல்லையெனவும் அவர்களின் பட்டையை உரிக்க உள்ளதாகவும் அமைச்சர் துரைமுருகன் கூறினார். காட்பாடியில் நடைபெற்ற அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில...